சாகசக் காட்சியில் நடித்த போது மரணத்தின் வாயிலை எட்டிப்பிடித்த ஜாக்கிசான்

0 1721
ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் சாகசக் காட்சி படமாக்கப்பட்ட போது அதில் நடித்த ஜாக்கிசான் மரணத்தின் வாயிலை எட்டிப்பிடித்து திரும்பியிருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் சாகசக் காட்சி படமாக்கப்பட்ட போது அதில் நடித்த ஜாக்கிசான் மரணத்தின் வாயிலை எட்டிப்பிடித்து திரும்பியிருக்கிறார்.

சீனாவில் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பில் காட்டாறு வெள்ளத்தில் ஜாக்கி சான் உள்ளிட்ட இருவர் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது எதிர்பாராதவிதமாக நீர் ஸ்கூட்டர் வெள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததால்  ஜாக்கி சான் வெள்ளத்தில் மூழ்கினார். உடனடியாக தண்ணீரில் குதித்த ஜாக்கி சானின் பாதுகாவலர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு சேர்த்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments