ஐசியூ படுக்கை வசதிகளில் 80 சதவீதத்தை கொரோனா நோயாளிகளுக்கு முன்பதிவு செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு உத்தரவு

0 607
ஐசியூ படுக்கை வசதிகளை 80 சதவீதத்துக்கு கொரோனா நோயாளிகளுக்காக முன்பதிவு செய்து வைக்கும்படி டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐசியூ படுக்கை வசதிகளை 80 சதவீதத்துக்கு கொரோனா நோயாளிகளுக்காக முன்பதிவு செய்து வைக்கும்படி டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களை அனுமதிக்க தேவையான ஐசியூ படுக்கை வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லையென கூறப்படுகிறது.

இதை கவனத்தில் கொண்டு, 28 பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் மொத்தமுள்ள ஐசியூ படுக்கை வசதிகளில் 80 சதவீதத்தை முன்பதிவு செய்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments