நேற்று ஒரே நாளில் 1,136 பேர் கொரோனாவுக்கு பலி

0 790
நாடு முழுவதும் ஒரே நாளில் 92 ஆயிரத்து 71 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஆயிரத்து 136 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 92 ஆயிரத்து 71 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு ஆயிரத்து 136  பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 48 லட்சத்து 46 ஆயிரத்து 428ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 722ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ள நிலையில், சுமார் 9 லட்சத்து 86 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments