சிரியாவில் பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

0 692
சிரியாவில் கொரோனா பரவலால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சிரியாவில் கொரோனா பரவலால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு,152 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக சிரியா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.

இதையடுத்து மாணவ மாணவிகள் முகக்கவசம் அணிந்த நிலையில் பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகளில் சானிடைசர் வசதியும், சமூக விலகலுடன் மாணவர்கள் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments