பெங்களூரில் தமிழகப் பதிவெண் கொண்ட காரின் முன்பக்கம் கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடி

0 187124
பெங்களூரில் தமிழகப் பதிவெண் கொண்ட காரின் முன்பக்கம் கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடி

பெங்களூரில் தமிழகப் பதிவெண் கொண்ட காரின் முன்பக்கம் கட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு, இந்திய தேசியக் கொடியைக் காவல்துறையினர் கட்டிவிட்டனர்.

பெங்களூர் வீரசந்திராவில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்த ஒரு காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக் கொடி கட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த காரை தடுத்து நிறுத்தி அதில் இருந்த இருவரிடமும் பாகிஸ்தான் கொடியைக் கட்டக் கூடாது என அறிவுரை கூறிக் கொடியை அகற்றிவிட்டு இந்திய தேசியக் கொடியைக் கட்டினர். இது குறித்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments