இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,201 பேர் உயிரிழப்பு

0 747
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு ஆயிரத்து 201 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு 46 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

இதில் முக்கால் பங்கினர், அதாவது 36 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 9 லட்சத்து 58 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 77 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments