அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கு - முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் விசாரணை

0 359
அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கு - முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் விசாரணை

அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் சசிகாந்த் சர்மாவிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுள்ளனர்.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகளுக்காக  3600 கோடி ரூபாய்க்கு ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில் சசி காந்த் சர்மா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டின் மைக்கேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments