அர்ஜென்டினாவில் ஊதிய உயர்வை வலியுறுத்தி போலீசார் வேலைநிறுத்தம்

0 531
Argentina தலைநகர் Buenos Aires-ல், ஊதிய உயர்வை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Argentina தலைநகர் Buenos Aires-ல், ஊதிய உயர்வை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் Alberto Fernandez இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவலர்கள், விலைவாசி உயர்வை சமாளிக்க 56 சதவீத ஊதிய உயர்வு மற்றும் உரிய கொரோனா பாதுகாப்பு கவச உடைகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

காவல்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ள அதிபர் Fernandez, ஊதிய உயர்வை வலியுறுத்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது முறையல்ல என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments