கட்சித் தலைவருக்கு உறுதுணையாக, வெற்றிக்கு பாடுபடுவதே தி.மு.க-காரனின் கடமை - துரைமுருகன்

0 1077
கட்சித் தலைவருக்கு உறுதுணையாக இருந்து, இயக்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவதுதான் தி.மு.க-காரனின் கடமை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவருக்கு உறுதுணையாக இருந்து, இயக்கத்தின் வெற்றிக்கு பாடுபடுவதுதான் தி.மு.க-காரனின் கடமை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அவரை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் நிர்வாகிகள் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது  செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், கொரோனா தொடர்பாக தான் முன்னரே எச்சரித்ததை அரசு கண்டு கொள்ளவில்லை என்று விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments