ஸ்பைடர்மேன் போல சுவரில் அநாயசமாக ஏறி, இறங்கும் 7 வயது சிறுவன்

0 2096
ஸ்பைடர்மேன் போல சுவரில் அநாயசமாக ஏறி, இறங்கும் 7 வயது சிறுவன்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 7 வயது சிறுவன், ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் போல சுவரில் எந்த உபகரணமுமின்றி ஏறி, இறங்கி வருகிறான்.

3ம் வகுப்பு பயிலும் அந்த சிறுவனின் பெயர் யசார்த் சிங் கவுர் (Yasharth Singh Gaur) ஆகும். ஸ்பைடர்மேன் போல சுவரில் 2 கைகளையும் வைத்துக் கொண்டு மேலே ஏறுவது, கீழே இறங்குவது போன்ற செயல்களை அச்சமின்றி செய்து வருகிறான்.

ஸ்பைடர்மேன் படத்தை பார்த்து தீவிர முயற்சிக்கு பிறகு, இந்த கலையை கற்றுக் கொண்டதாக சிறுவன் யசார்த் சிங் தெரிவித்துள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments