ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

0 1749
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, அதிரடி ஆட்டக்காரர், வாட்சன் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments