முன்விரோதத்தால் டீக்கடை உரிமையாளர் கல்லால் அடித்து கொலை 2 பேர் கைது

0 1679
முன்விரோதத்தால் டீக்கடை உரிமையாளர் கல்லால் அடித்து கொலை 2 பேர் கைது

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில் டீக்கடை உரிமையாளர் அடித்து கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

டீக்கடைகாரரான அகமது பாஷா அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷின் தாயாரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும், அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு கடையை சாத்திவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அகமது பாஷாவை வழிமறித்து சதீஷும் அவனது நண்பன் உமரும் கிழே தள்ளிவிட்டு கல்லால் கொடூரமாக தாக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments