இங்கிலிஷ் கால்வாய் வழியாக வந்த புலம்பெயர்ந்தோர் 416 பேர் மீட்பு

0 614
இங்கிலிஷ் கால்வாய் வழியாக வந்த புலம்பெயர்தோர் 416 பேர், லைப் படகு வழியே டோவர் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இங்கிலிஷ் கால்வாய் வழியாக வந்த புலம்பெயர்தோர் 416 பேர், லைப் படகு வழியே டோவர் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இங்கிலிஷ் கால்வாய் வழியே ஆபத்தான முறையில் பயணம் செய்யும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கும் பணியில் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் நடப்பாண்டில் 3  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சக அதிகாரி டான் ஓ மஹோனி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments