தங்கம் விலை உயர்வு..!

0 3358
தங்கம் விலை உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 947 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 17 ரூபாய் உயர்ந்து 4,964ஆகவும், சவரன் தங்கம் 136 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 712 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் உயர்ந்து 76 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments