தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ரூ.243 கோடிக்கு மது விற்பனை

0 941
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 243 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், குடிமகன்கள் நேற்றே தங்களுக்கு தேவையான மதுவை அதிகம் வாங்கி சென்றனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 243 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், குடிமகன்கள் நேற்றே தங்களுக்கு தேவையான மதுவை அதிகம் வாங்கி சென்றனர்.

இதனால் விற்பனை அதிகரித்த நிலையில், சென்னை மண்டலத்தில் 52 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 48 கோடியே 26 லட்சம் ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. 

மதுரை மண்டலத்தில் 49 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 47 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 45 கோடியே 23 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments