நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை வாடகைக்கு விடும் சீனா...

0 2809
நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை வாடகைக்கு விடும் சீனா...

சீனாவின் வடகிழக்கில் உள்ள லியோனிங் மாகாணம் தனக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட, மக்கள் வசிக்காத தீவுகளை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது.

அம்மாகாணத்தில் உள்ள  633 தீவுகளில் 44 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசித்து வருகின்றனர். இந்த தீவுகளும், சுற்றியுள்ள கடல் பிரதேசங்களும் சரியாக பயன்படுத்தப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், சுற்றுலா, விவசாயம், மீன்பிடித்தல், போன்ற பல்வேறு பயன்பாட்டிற்காக அந்த தீவுகள் வாடகைக்கு விடப்பட உள்ளன. அதிகபட்சமாக தீவில் ஒரு ஹெக்டருக்கு ஆண்டு ஒன்றுக்கு 26 கோடி ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments