இ.பாஸ் - மேலும் தளர்வுகள் அறிவிப்பு..!

0 37815
இ.பாஸ் நடைமுறையில் மேலும் தளர்வளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

இ.பாஸ் - மேலும் தளர்வுகள் அறிவிப்பு

இ.பாஸ் நடைமுறையில் மேலும் தளர்வளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடி இ.பாஸ் வழங்கப்படும்

தமிழகத்திற்கு வந்த நாளிலிருந்து 3 நாட்களுக்குள் புறப்படுவதாக இருந்தால் குவாரண்டைன் கிடையாது

பிற மாநிலங்களிலிருந்து தொழில் ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ.பாஸ் நடைமுறையில் சலுகை

தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள், திரைத்துறையினர், சட்டப் பணிகளுக்காக வருவோருக்கு இவை பொருந்தும்

பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து 72 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு குவாரண்டைன் கிடையாது: தமிழக அரசு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments