மழை பெய்யும் பொழுது மோதேரா சூர்ய பகவான் கோவில் அற்புதமாக காட்சியளிப்பதாக பிரதமர் மோடி பதிவு

0 1521

மழை பெய்யும் பொழுது மோதேரா சூர்ய பகவான் கோவில் அற்புதமாக காட்சியளிப்பதாக பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குஜாராத் மாநிலம் மோதேராவில், பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில், மழை பொழிந்து வரும் வீடியோவை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதன் அழகு பிரமிப்பூட்டுவதாக வர்ணித்துள்ளார்.

பிரதமர் பதிவேற்றியுள்ள இந்த வீடியோவை பல லட்சம் பேர் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கண்டுகளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments