தங்கம் விலை சவரனுக்கு ரூ.576 குறைந்தது..!

0 5534
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 576 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 576 ரூபாய் குறைந்துள்ளது.

43 ஆயிரம் ரூபாய் உச்சத்தை தொட்ட தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 72  ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 921 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல்  ஒரு சவரன் 576 ரூபாய் குறைந்து 39 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்பனையானது.  வெள்ளி விலையும் கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments