சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சரிவு

0 31808
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சரிவு

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் 360 ரூபாய் குறைந்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, ஒரு கட்டத்தில் 43 ஆயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்து இமாலய உச்சம் தொட்டு விற்பனையானது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

அதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 45 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 360 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே போல் வெள்ளி விலையும் சற்றே குறைந்துள்ளது. பார்வெள்ளி ஒரு கிலோ 700 ரூபாய் குறைந்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments