உத்தரகாண்ட்டில் குழந்தையைக் கடித்துக் கொன்ற சிறுத்தை வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது

0 5384
உத்தரகாண்ட்டில் குழந்தையைக் கடித்துக் கொன்ற சிறுத்தை வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது

உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது.

தேவால் பிரதாப்நகர் பகுதியில் கடந்த 3ம் தேதி வனப்பகுதியை ஒட்டி இருந்த கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த குழந்தையையும், 3 பசுக்கள் மற்றும் ஒரு நாயையும் கடித்துக் கொன்றது.

இதையடுத்து மனிதவேட்டையாடியாக மாறிய சிறுத்தையை வனத்துறையினர் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments