எஸ்.பி.பி. நலம் பெற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

0 1780
சபரிமலை ஐயப்பன் கோவிலில் எஸ்.பி.பி. நலம் பெற சிறப்பு பூஜை

கொரோனாவால் உயிருக்குப் போராடி வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டும் பூரண குணம் பெற வேண்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் இசையுடன் கூடிய சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

உஷா பூஜை என்று அழைக்கப்பட்ட இந்த பூஜையில் அய்யப்பனுக்கு நாதஸ்வரம் போன்ற கருவிகளை இசைத்து இசைப் படையலிட்டு எஸ்.பி.பி. நலம் பெற வேண்டினர்.

இது போன்ற பூஜையை சபரிமலை கோவிலில் நடத்துவது இதுவே முதல் முறை என்றும் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐயப்பனுக்காக ஏராளமான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கேரள அரசு கடந்த 2015ம் ஆண்டு ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments