விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ’சூறாவளியின்’ புகைப்படங்கள்..

0 3265
மெக்சிகோ மீது ஜெனிவீவ் (Hurricane Genevieve) சூறாவளி மையம் கொண்டிருந்தபோது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மெக்சிகோ மீது ஜெனிவீவ் (Hurricane Genevieve) சூறாவளி மையம் கொண்டிருந்தபோது விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மெக்சிகோவின் பாஜா கலிபோர்ணியா தீபகற்ப (Mexico's Baja California peninsula) பகுதி மீது அந்த சூறாவளி மையம் கொண்டுள்ளது. இதனால் மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்றடித்து வருகிறது.

இக்காட்சியை சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள விண்வெளி வீரர் கிறிஸ் கேசிடி (Chris Cassidy) புகைபடங்களாக எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சூறாவளியின் கண் பகுதி உள்ளிட்டவை தெளிவாக பதிவாகியுள்ளன.

#HurricaneGenevieve pic.twitter.com/gwdVL54pVQ

— Chris Cassidy (@Astro_SEAL) August 19, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments