தண்டவாளப் பராமரிப்புத் தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சைக்கிள்

0 3239
தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபடுவோரின் வசதிக்காக தண்டவாளத்தில் செல்லும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.

தண்டவாளப் பராமரிப்புப் பணியில் ஈடுபடுவோரின் வசதிக்காக தண்டவாளத்தில் செல்லும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.

தண்டவாளப் பராமரிப்புப் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் நடந்து செல்வது வழக்கம். கடும் கோடையிலும், மழைக்காலத்திலும் அவ்வாறு நடந்து செல்வது கடினம் என்பதால், புதிதாகக் கண்டுபிடித்துள்ள சைக்கிள் டிராக்மேன்களுக்கு உதவியாக இருக்கும்.

நடந்து செல்லும் ஒருவர் 5 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டவாளத்தை ஆய்வு செய்ய முடியும் என்றால், இந்த சைக்கிளில் சென்றால் 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ஆய்வு செய்யலாம்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments