சுறா மீனிடம் சண்டை போட்டு மனைவியை காப்பாற்றிய நபர்

0 2059
சுறா மீனுக்கு சரமாரியாக குத்துக்களை விட்டு, அதனிடம் சிக்கியிருந்த மனைவியை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் காப்பாற்றியுள்ளார். சிட்னியின் வடபகுதியிலுள்ள மெக்குவாரி துறைமுகம் அருகே மார்க் ரேப்ளேயும் அவருடைய மனைவி Chantelle Doyleம் அலைசறுக்கில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வந்த 10 அடி நீள வெள்ளை சுறா மீன், மார்க் மனைவியின் காலை கடித்து உள்ளே இழுத்தது. இதை கண்ட மார்க், கடலுக்குள் குதித்து சுறாவுக்கு சரமாரியாக குத்துக்கள் விட்டுள்ளார்.

இதையடுத்து காலை கடித்ததை விட்டுவிட்டு சுறா தப்பியது. இதனால் மார்க்கின் மனைவி கால் காயத்துடன் உயிர் பிழைத்தார். ஆபத்தான சுறாவிடம் இருந்து மனைவியை காத்த மார்க்குக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments