கலிபோர்னியாவில், காட்டுத்தீயால் 20,000 ஏக்கர் காடுகள் கருகி சாம்பல்

0 1300

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் Nevada மாகாண எல்லையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் சூறைக்காற்றால், தீ வேகமாகப் பரவி வருவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் 20,000 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் கருகி சாம்பலாகியுள்ள நிலையில், இதுவரை 5 சதவீதக் காட்டுத்தீ மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments