தமிழ்நாட்டில் இன்று 5890 பேருக்கு கொரோனா உறுதி.. 117 பேர் பலி..!

0 4182
தமிழ்நாட்டில் இன்று 5890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் மேலும் 5890 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று 5890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,556 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

சென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் 6 நாட்களாக குறைந்திருந்த பாதிப்பு மீண்டும் 1000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,245ஆக உயர்வு

தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,67,015

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 5,514 அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,260ஆக உயர்வு

தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியது

இன்று ஒரே நாளில் 70,153 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 34,43,897

சென்னையில் இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனாவுக்கு பலி

திருவள்ளூர், திருவண்ணாமலை, கோயம்புத்தூரில் தலா 8 பேர் உயிரிழப்பு

தேனியிலும் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவுக்கு பலி

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4703 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: 495 பேருக்கு இன்று கொரோனா உறுதி

செங்கல்பட்டு: 437 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

கோயம்புத்தூர்: 385 பேருக்கு இன்று கொரோனா உறுதி

தேனி மாவட்டம்: 367 பேருக்கு இன்று கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம்: 315 பேருக்கு இன்று கொரோனா உறுதி

விழுப்புரம் மாவட்டம்: 178 பேருக்கு இன்று கொரோனா உறுதி

இராணிப்பேட்டை: 178 பேருக்கு இன்று கொரோனா உறுதி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments