தங்கம் விலை சவரனுக்கு ரூ.408 சரிவு

0 1126
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 365 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 42 ஆயிரத்து 920 ரூபாயாகவும் இருந்தது.

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 365 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 42 ஆயிரத்து 920 ரூபாயாகவும் இருந்தது.

இந்நிலையில் கிராம் தங்கம் விலை இன்று 51 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 314 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 408 ரூபாய் குறைந்து 42 ஆயிரத்து 512 ரூபாயாகவும் உள்ளது.

தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளியின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 83 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ஆயிரத்து 500 ரூபாய்  அதிகரித்து 84 ஆயிரத்து 900 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments