43 மருத்துவர்கள் உயிரிழப்பா? : அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் மறுப்பு

0 2435
தமிழகத்தில், கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தியை மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தியை மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சென்னை - தேனாம்பேட்டை DMS வளாகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனுடன்கொரோனா தொடர்பாக காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன் களப் பணியாளர்களை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கட்சியினர் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொரோனா நோயாளிகளுக்கான Tocilizumab, remdesvir, enoxaprin மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால், தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments