சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் அம்மோனியம் நைட்ரேட்

0 2989

ஹைதராபாத் செல்லும் அம்மோனியம் நைட்ரேட்

சென்னை மணலி கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றும் பணி தொடக்கம்

முதற்கட்டமாக, 10 கண்டெய்னர்களில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை இடமாற்றும் பணி தொடக்கம்

சென்னை மணலி கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட், ஹைதராபாத் கொண்டு செல்லப்படுகிறது

மணலியில் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட்

கண்டெய்னர்கள் இருக்கும் கிடங்கில் வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் காலையில் ஆய்வு

697 டன் மட்டும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சால்வோ நிறுவனத்துக்கு ஏலம் விடப்பட்டது

சுரங்கம் தோண்டும் பணியில் வெடி வைத்து தகர்க்க அம்மோனியம் நைட்ரேட்டை இந்நிறுவனம் பயன்படுத்துகிறது

ஏலம் எடுத்துள்ள நிறுவனம், இந்திய அரசின் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments