அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் இசையாஸ் புயல்

0 1080

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் மையம் கொண்டுள்ள Isaias புயலால் அங்கு பலத்த மழை கொட்டி வருகிறது.

வானில் அடர்த்தியான கருமேகங்கள் திரண்டு வந்து மழைமாரி பொழிந்த வண்ணம் உள்ளன. அந்த புயல் மேலும் நகர்ந்து வாஷிங்டன், பிலடெல்பியா மற்றும் நியூயார்க் ஆகிய முக்கிய நகரங்களை தாக்க க்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அடுத்து அந்த நகரங்களில் தகுந்த வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புயல் கடந்த 2ஆயிரத்து 12ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயல் போன்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments