பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 62ஆக உயர்வு

0 1359
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் அமிர்தசரஸ், படாலா, டர்ன் டரன் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை இரவு முதல், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 3 மாவட்டங்களிலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய போலீசார், இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.

ஏராளமான பேரல்கள் மற்றும் கேன்களில் இருந்த கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments