மலிவான விலையில், மின்சார கார்களை விற்க டெஸ்லா திட்டம்

0 1537

மலிவான விலையில் சிறிய ரக மின்சார கார்களை தயாரிக்க உள்ளதாக டெஸ்லா தலைவர் Elon Musk தெரிவித்துள்ளார். உலகின் முன்னனி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், 4 வித மின்சார கார்களை தற்போது தயாரித்து வருகிறது.

அதில் மிகவும் மலிவான Model 3 காரின் விலை, இந்திய மதிப்பில் சுமார் 28 லட்சம் ரூபாயாக உள்ளதால், அதை விட சிறிய ரக கார்களை ஜெர்மனியில் தயாரித்து, மலிவான விலையில் மக்களுக்கு விற்க விரும்புவதாக, முதலீட்டாளர்கள் மத்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments