கேரளாவில் 36 பேருக்கான ஆய்வில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு-பினராயி விஜயன்

0 1752
கேரள மாநிலத்தில் 36 பேரிடம் ஆய்வு மேற்கொண்டால் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் 36 பேரிடம் ஆய்வு மேற்கொண்டால் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அங்கு நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து, அதிகரித்து வரும் சூழலில், நேற்று மீண்டும் ஆயிரத்து 167 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பினராயி விஜயன், தலைநகர் திருவனந்தபுரத்தில் மூன்றுகட்ட முழு ஊரடங்கு அமல்படுட்டது போதிலும், அங்கு 18 பேருக்கு ஆய்வு மேற்கொண்டால் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாவதாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் மற்றும்  எர்ணாகுளம் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும், குறிப்பாக கடலோர குக்கிராமங்களிலும் கொரோனா சமூக தொற்றாக பரவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments