வானிலை முன்னறிவிப்புகளை தெரியப்படுத்த மௌசம் என்ற புதிய செயலி அறிமுகம்

0 1492
வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக மௌசம் என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக மௌசம் என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லியில் இச்செயலியை அறிமுகப்படுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த செயலி நாட்டின் 200 நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட தற்போதைய வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும் என்றார்.

நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும் என்றும் உள்ளூர் வானிலை நிகழ்வுகள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும் என்றும் கூறினார். ஆபத்தான வானிலை குறித்து வெவ்வேறு நிறங்களை குறிப்பிட்டு செயலியில் எச்சரிக்கை சமிக்ஞை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments