சீனாவில், நீரில் மிதந்து செல்லும் விமானம் தயாரிப்பு

0 4335

சீனாவின் ஷான்டொங் மாகாண கடல் பகுதியில், நீரில் மிதந்து செல்லக் கூடிய விமானம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

முழுக்க முழுக்க சீன அரசின் விமானத் தொழில் கழகத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அரை மணி நேர சோதனை ஓட்டத்தின் போது, நிலத்தில் இருந்து ஏவப்பட்டு, கடல் மீது வெற்றிகரமாக வலம் வந்த பின் மீண்டும் நிலப்பரப்புக்கு திரும்பியது.

Kunlong என பெயரிடப்பட்டுள்ள இந்த AG600 ரக விமானத்தை, அதிக எண்ணிக்கையில் தயாரித்து, வருங்காலத்தில் தீயைக் கட்டுப்படுத்தவும், கடலில் சிக்கி கொண்டவர்களை மீட்கவும் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments