கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 21ஆம் ஆண்டு நினைவுநாள்

0 675

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டிச் சென்னை போர் நினைவுச் சின்னத்தில் ராணுவத்தின் தென்மண்டலத் தளபதி பிரகாஷ் சந்திரா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கார்கில் போரில்  வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் நாள் கார்கில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டிச் சென்னை போர் நினைவுச் சின்னத்தில் ராணுவத்தின் தென்மண்டலத் தளபதி மேஜர் ஜெனரல் பிரகாஷ் சந்திரா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments