கோயம்புத்தூரில் நாளை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்

0 27460
கோயம்புத்தூரில் நாளை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்து விதமாக சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 27 ஆம் தேதி காலை 6:00 மணி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவையின்றி நடமாடுபவர்கள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கிய உள்ள  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments