முன்னாள் எம்.எல்.ஏ வேதரத்தினம், ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.. வரவேற்று மு.க.ஸ்டாலின் உரை

0 3836
நூறு ஆண்டுகளாக நாம் காப்பாற்றி வைத்திருக்கும் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை காப்பாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

நூறு ஆண்டுகளாக நாம் காப்பாற்றி வைத்திருக்கும் இடஒதுக்கீட்டை, சமூகநீதியை காப்பாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினருமான  வேதரத்தினம், பா.ஜ.க.,வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவரது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அப்போது அவர்களை வரவேற்று காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் வேதரத்தினம் அவர்கள் பா.ஜ.கவிலிருந்து விலகி தமது ஆதரவாளர்களுடன் இன்று கழகத்தில் இணைந்தார்.

அவர்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக எல்லா வகையிலும் பின் தங்கியிருக்கும் தமிழகத்தை மீட்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்!
pic.twitter.com/emr0rICV0I

— M.K.Stalin (@mkstalin) July 22, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments