சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 5 பேர் பலி

0 550
சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 85பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கிலிஸ் மாகாணத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சைகு கிராமத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை அபாய கட்டத்தில் இருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக சிரியா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments