வடமாநிலங்களில் மழை- வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50ஐக் கடந்தது

0 1187

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐக் கடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அசாம் மற்றும் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 24 மாவட்டங்களில் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 44 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 4 மாடிக் கட்டடம் முற்றிலும் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments