ஹாங்காங்கில் அமலுக்கு வந்த சீனாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம்

0 4135

ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சீனாவின் புதிய சட்டப்படி சேகரிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கை தனது ஆளுமைக்கு உட்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அங்கு அமல்படுத்தி உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, போராட்டம் நடத்துபவர்களின் வீடுகளில் முன் அனுமதியின்றி சோதனை செய்யவும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், தொலைத் தொடர்புகளைக் கண்காணித்து இடைமறித்து கேட்கவும் முடியும். ஆனால் சீனாவின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments