ஸ்காட்லாந்தில் போலீஸ் உள்பட 6 பேரை கத்தியால் குத்திய நபர் சுட்டுக்கொலை

0 1341
கத்தி ஏந்திய நபர் குத்தியதில், போலீஸ் உள்பட 6 பேர் படுகாயம்

ஸ்காட்லாந்தில் போலீஸ் உள்பட 6 பேரை கத்தியால் குத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

கிளாஸ்கோ நகரில் கொரோனா தொற்று பரவலை தடுக்க புகலிடம் கோருவோரை தங்க வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ராடிசனின் பார்க் இன் ஓட்டலில், கத்தி ஏந்திய நபர் குத்தியதில் போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், அந்த நபரை சுட்டுக்கொன்றனர். மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கிளாஸ்கோவில் நடந்த பயங்கரமான சம்பவம் வருத்தமளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments