மீண்டும் 37,000ஐ கடந்த தங்கம் விலை..!

0 1940

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து ஒரு சவரன் 37 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்று 36 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையாக ஒருசவரன் ஆபரணத்தங்கம், இன்று 232 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 120 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 29 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் வெள்ளி நேற்றைய விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 53 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments