காற்றாலைகளில் ஒரு நாளுக்கு 400 மெகாவாட் மின்னுற்பத்தி-அமைச்சர் தங்கமணி

0 840
காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது-அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி தற்போது ஒரு நாளுக்கு 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர், தண்ணீர்ப்பந்தல்பாளையம் அரசு பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.

திருச்செங்கோடு, குமாரபாளையம் பகுதிகளில் நானூறு கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர்த் திட்டப் பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடைந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என தங்கமணி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments