மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகளில் ஈடுபட்டால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு

0 3209

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொங்கார் பாளையம் பகுதியில் உள்ள குண்டேரிப்பள்ளம் ஓடையில் சுமார் 3 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு நடத்தினார்.

இந்த தடுப்பணை மூலம் 175 திறந்தவெளிக் கிணறுகள், 125 ஆழ்துளைக் கிணறுகள் என 300 நீர்நிலைகள் நிரம்பும் எனவும், சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 750 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments