ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு

0 29037

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 535 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 17 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 552 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் 1 சவரன் தங்கம் விலை நேற்று 36 ஆயிரத்து 280 ரூபாயாக இருந்தது. இன்று அந்த விலை 136 ரூபாய் அதிகரித்து, 36 ஆயிரத்து 416 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை சிறிது உயர்வை சந்தித்தபோதிலும் வெள்ளியின் விலை லேசாக சரிந்துள்ளது. சென்னையில் நேற்று 53 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த 1 கிலோ வெள்ளியின் விலை இன்று 500 ரூபாய் குறைந்து 53 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments