தமிழகத்தில் இன்று முதல் 1,500 தனியார் பேருந்துகள் இயக்க முடிவு

0 3470

சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி, மண்டலத்துக்கு மண்டலம் செல்லாத வகையிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படாததாலும் சுமார் 1,500 பேருந்துகள் மட்டுமே இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

இந்த பேருந்துகளில் 60 சதவீத பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments