தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

0 4116

தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் தீவிரமடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் அதிகபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  மீனவர்கள் லட்சத்தீவு, அரபிக் கடல் பகுதிகளுக்கு நாளை வரை செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments