பிரபல இசையமைப்பாளர் வாஜித் கான் காலமானார்

0 1315

பாலிவுட்டின் முன்னணி இசை இரட்டையரில் ஒருவரான வாஜித் காலமானார் .

அவருக்கு வயது 42. சாஜித் வாஜித் என்ற பெயரில் இந்த இரட்டையர்கள் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.கடைசியாக டபாங் 3 என்ற சல்மான் கான் படத்துக்கு கடந்த ஆண்டில் இந்த இரட்டையர்கள் இசையமைத்தனர். ஷாருக்கான், பிரபுதேவா படங்களுக்கும் இந்த இரட்டையர்கள் இசையமத்துள்ளனர். வாஜித் கான் ஒரு பாடகராகவும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

பல்வேறு உடல் நல பாதிப்புகளுடன் அவதியுற்ற வாஜித் கான் நேற்றிரவு காலமானார். அவருடைய இசை இரட்டையரான சாஜித் , பிரியங்கா சோப்ரா, பாடகர் சோனு நிகாம் உள்பட பலர் சாஜித் கான் மறைவுக்கு இரங்கல்தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments